1372731

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு | 4 IPS officers including Trichy DIG Varunkumar transferred

dinamani2Fimport2F20202F82F122Foriginal2Ftamilnadu police

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

1372729

“கவின் படுகொலையை விஜய் கண்டிக்கவில்லை” – திருமாவளவன் | Vijay does not condemn kavin murder says thirumavalavan

dinamani2F2025 08

மக்களவையில் அமளிக்கிடையே 3 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா!

1372728

“அதிமுக ஆட்சி அமைந்ததும் மா விவசாயிகளுக்கு விடிவுகாலம்!” – கிருஷ்ணகிரியில் இபிஎஸ் உறுதி | Once AIADMK Govt is Formed, there will be Time of Liberation for “Maa” Farmers: EPS Assured

Mk

சர்வாதிகார ஆட்சிக்கு கடிவாளம் போட்டுள்ள வெற்றி-மு.க.ஸ்டாலின்

Dinamani2f2025 04 032fpvaofaoy2fap25084526737756.jpg

தாயகம் திரும்பினார் ரபாடா: குஜராத் அணிக்குப் பின்னடைவா?

1311402.jpg

நாட்டிலேயே வருவாய் ஈட்டுவதில் சென்ட்ரல் ரயில் நிலையம் 3-வது இடம்! | Central Railway Station is the 3rd Highest Grossing Station on Country!

Dinamani2f2024 12 232f09a69i4q2fkangaroo.jpg

98 கங்காருகளைக் கொன்ற நபர் கைது!

Dinamani2f2024 10 282fdr6c8xgd2fscreenshot 2024 10 28 121509.png

‘என்றென்றும் புன்னகை’ மாதவன் – ஷாலினி!

மாநிலங்களவைத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி!

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 3) சந்தித்தார். மாநிலங்களவைக் கூட்டம் முடிந்த பின்னர் நாடாளுமன்றத்தில் உள்ள தனது அறையில் ஜகதீப் தன்கரை அழைத்து […]

கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா

  கோவை: கோவை திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் இன்று (ஜூலை 3) வழங்கினார். கோவை மாநகராட்சியின் 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார். […]

ஹாத்ரஸ் நெரிசல்: பிந்தைய காட்சிகள்!

ஆன்மிக சொற்பொழிவு கேட்க திரண்ட மக்களிடையே ஏற்பட்ட நெரிசலால் நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவ இடத்தில் மறுநாள் காட்சிகள். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்தை பார்வையிட்டார். மக்களின் உடைமைகள் போலே பாபாவுக்கு […]

புதுச்சேரியில் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி: டெல்லியில் பாஜக எம்எல்ஏக்கள் முகாம் | Crisis for Rangasamy Govt in Puducherry: BJP MLAs camped in Delhi

செபுதுச்சேரி: டெல்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி பாஜக எம்எல்ஏ-க்கள் பாஜக முக்கியத் தலைவர்களை இன்று (புதன்கிழமை) சந்திக்கின்றனர். அப்போது முதல்வர் ரங்கசாமி மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து அவரது அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தர வலியுறுத்தி உள்ளதாக […]

சென்னை – நாகர்கோவில் 'வந்தே பாரத்' சேவை நீட்டிப்பு!

சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – நாகா்கோவில் இடையே வாரம் 4 நாள்கள் (வியாழன், வெள்ளி, […]

சென்னையில் விளம்பரப் பலகைகளுக்கு உரிமம் வழங்க மாநகராட்சி திட்டம் | Corporation planned to license for Advertisements Boards in Chennai

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் விளம்பரப் பலகைகளை நிறுவுவதற்கு உரிமம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகளை நிறுவ மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். உரிமம் […]

பிகாரில் மற்றொரு பாலம் இடிந்தது: 15 நாள்களில் ஏழாவது!

பிகாரின் சிவான் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் மீதுள்ள பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்துள்ளது. சிவான் மாவட்டத்தின், தியோரியா தொகுதியில் சிறிய பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலமானது பல கிராமங்களை […]

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

  சென்னை: பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு […]

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் பாலகிருஷ்ணரெட்டி. […]

‘நீட் தேர்வு தேவையில்லை’ – மாணவர்களுக்கான விருது விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு | TVK founder Vijay voices for NEET ban; welcomes TN assembly resolution on the same

சென்னை: “நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து” என்று தமிழக வெற்றிக் கழக […]

தமிழக அரசின் நீட் விலக்கு தீர்மானத்தை வரவேற்கிறேன்: விஜய்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாக நடிகர் விஜய் புதன்கிழமை தெரிவித்தார். சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது […]

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த 100 சட்ட புத்தகங்களை முதல்வர் வெளியிட்டார் | CM released 100 law books translated from English to Tamil

சென்னை: தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மூலமாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, தமிழ்நாடு […]