dinamani2F2025 08 062Fhyxizilf2FBharat Forge

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

1372190

8 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 8 districts today

dinamani2F2025 08 062Ftprrl6ov2Fkkv6petrol 0608chn 50 6

மாா்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல் கசிவு

1372180

45+ வயது பெண் போலீஸாருக்கு இரவு பணியில் இருந்து விலக்கு – சென்னை காவல் ஆணையர் உத்தரவு | 45 plus year old woman police exempted from night duty commissioner

dinamani2F2025 08 062Fblowmp1t2Fport Export containers TNIE

அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும்! Donald Trump Tariffs

Dinamani2f2025 02 242frxe15uq12fcsk.jpg

சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்!

Dinamani2fimport2f20192f92f162foriginal2fsmith Ashes 2019 Icc.jpg

அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்; தொடக்க ஆட்டக்காரர் இடம் குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் கருத்து!

Dinamani2f2025 02 082fuaig0l642ftnieimport202384originalshehbazsharifap.avif.avif

சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் இலக்கல்ல, இந்தியாவை வீழ்த்துவதும்தான்: பாக். பிரதமர்

dinamani2F2025 06

பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

11

பாதுகாப்பு அமைப்பு தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை

பிளஸ்-2 மறுகூட்டலுக்கு 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

* பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி. * மறுகூட்டலுக்கு 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். * மாணவ-மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து. * சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை […]

டைட்டானிக் படநடிகர் பெர்னார்டு ஹில் மரணம்

1997-ம் ஆண்டு வெளியான டைட்டானிக் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. கடலில் செல்லும் சொகுசு கப்பல் மூழ்கும் கதையில் அழகாக காதல் மற்றும் எமோசனல் விஷயங்களை அழகாக டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் […]

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அடுத்த மாதம் (ஜுன்) 1 ந்தேதி வரை நடைபெற உள்ளது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்து உள்ள நிலையில் 3 வது கட்ட தேர்தல் வருகிற 7 ந்தேதி […]

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதி உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 2 ம் தேதி முதல் 13ம் தேதி […]

பேடிஎம் நிறுவன தலைவர் ராஜினாமா

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிமில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வஙகிசேவையை மார்ச் 15 முதல் நிறுத்தி உள்ளது . ராஜினாமா இந்த நிலையில் […]

ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதல்; 5 விமானப்படை வீரர்கள் படுகாயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் இன்று(4ந்தேதி) மாலை இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் வாகனங்களில் சென்றனர். தீவிரவாதிகள் தாக்குதல் அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக […]

பாலியல் புகாரில் சிக்கிய எச்.டி.ரேவண்ணா கைது

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பா.ஜனதா கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார். அங்கு கடந்த 26-&ந்தேதி அங்கு வாக்குப்பதிவு டைபெற்ற நிலையில் […]

கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை

தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் வருகிற 28&ந்தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது. பள்ளிகளில் சிறப்பு […]

மாயமான நெல்லை கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்தநிலையில் பிணமாக மீட்பு

நெல்லை கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த 30 ந்தேதி இரவு 7.45 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. குடும்பத்தினர் பல்வேற இடங்களில் தேடியும் கண்டு […]

சிக்கன் ரைசில் பூச்சி மருந்து கலப்பு தாத்தா இறந்த நிலையில் சிகிச்சையில் இருந்த தாயும் பரிதாப சாவு கல்லூரி மாணவரின் கொடூர செயல்

நாமக்கல்,மே.3- நாமக்கல், தேவாராயபுரத்தை சேர்ந்தவர் நதியா(வயது40).இவரது மகன் பகவதி(20).கல்லூரி மாணவரான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் உள்ள ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டார். சிக்கன் ரைஸ் பின்னர் சிக்கன் […]

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் பரிசீலனை

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி மாநில முதல்அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற […]

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி அமேதி-கிஷோரி லால் சர்மா

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து உள்ளன. நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 80 தொகுதிகள் உள்ளன. உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதி இந்திரா காந்தி குடும்பத்தினர் […]