சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலையை திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நடத்தி வந்தார். சுமார் 80 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட அறைகளில் […]