காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2&வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்புதெரிவித்து வருகிறார்கள். […]