இன்றைக்கு யார் யாரோ கிளம்பி வந்து திமுக-வை அழித்துவிடலாம் என கனவு காண்கிறார்கள். ஆனால், திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற […]
விடுதலை நாள் விழாவை புறக்கணித்த அமைச்சர்! – புகையும் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி | Minister boycotts Freedom Day celebrations
புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமி தரப்பை ஆத்திரப்படுத்தும் விதமாக தனது அரசியல் நடவடிக்கைகளை கட்டமைத்து வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் ஏனாம் பிராந்தியத்தில் அரசு சார்பில் […]
திருப்பூர் திருகுவலியை திறமையாக சமாளித்த ஸ்டாலின் | Stalin successfully handled Tirupur DMK Situation
திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கட்சியின் 7 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக அப்கிரேடு ஆகியிருக்கிறார். கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்பு […]
வாக்காளர்களுடன் ‘டச்சில்’ இருக்க வாட்ஸ் அப் குழுக்கள்! – அதிமுக ஐடி விங் ஏற்பாடு | WhatsApp groups to stay in touch with voters
தமிழகம் முழுவதும் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், தங்கள் பூத்தில் உள்ள அதிமுக மற்றும் நடுநிலை வாக்காளர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, அதில் பிரச்சாரம் உள்ளிட்ட கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை பகிர்ந்து […]
எஸ்ஐஆர் படிவத்தை படித்தவர்கள் பார்த்தால் அவர்களுக்கும் தலை சுற்றும்- மு.க. ஸ்டாலின்
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நம்முடைய […]
கரூரில் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் – செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார் | Former Minister Senthil Balaji launch Marathon, Walkathon Competition at Karur
கரூர்: கரூரில் சிஐஐ, யங் இன்டியன்ஸின் சார்பில் நடைபெற்ற மாரத்தான், வாக்கத்தான் போட்டிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கரூர் சிஐஐ மற்றும் யங் இன்டியன்ஸ் இணைந்து கரூர் விஷன் 2030 நான்காம் பதிப்பு மாரத்தான் […]
SIR | முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை: தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் | Residents changed their address need not worry says ECI
தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது. மாநிலம் முழுவதும் 76 பிஎல்ஓ-க்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. […]
மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான ‘அன்புச்சோலை’ திட்டம் – முதல்வர் திருச்சியில் நாளை தொடங்கிவைக்கிறார் | Chief Minister Stalin on a two day field trip to Pudukkottai and Trichy districts
சென்னை: புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 10.11.2025 அன்று ரூ.767 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். திருச்சியில் மூத்த குடிமக்களின் […]
தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி, கழிவறை வசதி இல்லாததால் அவதி! | Passengers Sufer Lack of Toilest and Lift at Tambaram Railway Station
சென்னையில் உள்ள முக்கிய மான ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் உள்ளது. தாம்பரத் தில் 3-வது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை- தாம்பரம் […]
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் விதிகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமனம் – துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு | TN Open University Rules Violated by Syndicate Member Appointment
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் விதிமுறைகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமிக்கப்பட்டிருப் பதாக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தின் முக்கிய நிர்வாக அமைப்பாக ஆட்சிமன்றக்குழு (சிண்டிகேட்) திகழ்கிறது. கல்வி மற்றும் […]
பூண்டி ஏரியில் இருந்து 2,000 கனஅடி நீர் திறப்பு! | 2000 Cubic Feet Water Release at Poondi Lake
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 2,000 கனஅடி நீர் திறக்கப் படுகிறது. மதுராந்தகம் ஏரியில் இருந்து 300 கனஅடியும், புழல் ஏரியில் இருந்து 500 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 300 கனஅடியும் உபரிநீர் வெளியேற்றப் படுகிறது. […]
வரலாறு தெரியாத சிலர் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள்! – முதல்வர் கடும் விமர்சனம் | Stalin says Some who don’t know history are threatening us
கட்சி தொடங்கியதும் அடுத்த முதல்வர் என்று அறிவித்து ஆட்சிக்கு வரவில்லை. வரலாறு தெரியாமல் திமுகவை வீழ்த்திவிடலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுகவின் 75-வது ஆண்டு நிறைவு […]