இந்திய- சீன எல்லை குறித்து ராகுல் கூறியது தவறு: ராஜ்நாத் சிங்

Dinamani2f2025 02 042f2n86xnov2fmm.jpg
Spread the love

இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

“ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பிப். 3 அன்று உரையாற்றும்போது, ராணுவத் தளபதி கூறியதாக இந்திய-சீன எல்லை குறித்த தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இந்திய – சீனப் படைகள் ஆகிய இரு தரப்பிலும் உள்ள ரோந்துப் பணிகளில் ஏற்பட்ட இடையூறுகளை மட்டுமே ராணுவத் தளபதி கூறியிருக்கிறார். அரசு இந்த விவரங்களை நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளது. ராகுல் காந்தி கூறிய வார்த்தைகளை, ராணுவத் தளபதி கூறவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *