இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், கீழ்காணும் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நள்ளிரவு 1.25 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
