அதேபோல, சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் உள்பட தமிழகத்தின் பிற வைணவத் தலங்களிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயில்களுக்கு வருகை தந்திருந்ததால் கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு!
