ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் 1,15,709 வாக்குகள் பெற்றாா். இது பதிவான வாக்குகளில் 74.7 சதவீதம். நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றிருந்தாா். இது 15.59 சதவீதம். நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 6,109. இது 3.94 சதவீதம்.
100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
