சென்னை: “தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் […]
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நித்யா மேனன்?
நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் நித்யா மேனன் இணைந்துள்ளதாகத் தகவல். இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. […]
ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என ராகுல் காந்தி கேட்கலாமே? – செல்லூர் ராஜு | Why didn’t Stalin go to Kallakurichi? – Sellur Raju
மதுரை: “கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி செல்லாதது ஏன்? எனக் கேள்வி கேட்கும் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்குச் செல்லவில்லை? என்றும் கேட்கலாமே” என அதிமுக முன்னாள் அமைச்சர் […]
திருநெல்வேலி அரசு பள்ளி ஜாதிமோதல்-எடப்பாடி கேள்வி
திருநெல்வேலியில் உள்ள அரசு பள்ளியில் ஜாதிப்பிரச்சினை காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பள்ளியில் […]
சொகுசு கார் விபத்து- விசாரணையில் ஓட்டுநர்!
நடைபாதையில் கட்டுப்பாடின்றி கார் மோதியதில் ஒன்பது பேர் பலியான விவகாரத்தில் காரின் ஓட்டுநர் மீது வழக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இது குறித்து பேசிய அதிகாரிகள் ஓட்டுநரை கைது செய்ய ஆணை பெறவுள்ளதாகவும் […]
நாடாளுமன்றத்தில் இந்துக்கள் குறித்த பேச்சு ராகுலின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது: தமிழிசை | Tamilisai slams Rahul Gandhi’s speech in Parliament
தூத்துக்குடி: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது அவரது முதிர்ச்சியின்மையை காட்டுவதாக தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்தியாளர்களுக்கு […]
உங்கள் வாழ்க்கையை விரும்பினால், ரேபிடோவை பயன்படுத்த வேண்டாம்: பாதிக்கப்பட்ட பெண்!
அந்த பதிவில் அமிஷா தெரிவித்திருப்பதாவது, “கடந்த ஜூன் 28ஆம் தேதியில் வெளியில் செல்வதற்காக ரேபிடோவில் முன்பதிவு செய்திருந்தேன். பின்னர், நான் முன்பதிவு செய்யப்பட்ட பைக்கில் பயணித்தேன். அந்த பயணத்தின் போது, டிரைவர் போக்குவரத்து விதிகளை […]
ராகுல் மன்னிப்பு கேட்க கோரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏ போராட்டம் | Pondicherry MLA stages dharna against Rahul Gandhi
புதுச்சேரி: நாடாளுமன்ற கூட்டத்தில் இந்துக்களை வன்முறையாளர்கள் என கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் […]
வினாத்தாளை கசிய விடுவதே அரசுதான் அகிலேஷ் குற்றச்சாட்டு!
இளைஞர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்பதற்காக அரசே வினாத்தாளை கசியவிடுகிறது என்று மக்களவையில் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுள்ள சமாஜவாதி தலைவரும் […]
69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அன்புமணி | Anbumani insists TN government to conduct caste census to uphold 69% reservation
69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக […]
திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிய காதலன்! டாக்டர் காதலி கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?
பிகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 26 வயதான பெண் மருத்துவரும், 30 வயது இளைஞர் ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகி […]
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள்: நாடு முழுவதும் 14,627 பட்டதாரிகள் தேர்ச்சி; தமிழகத்தில் 650 பேர் தேர்வு | Civil Service Prelims Exam Results
சென்னை: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் நாடு முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நம்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் […]