தேனி: சட்டசபை தேர்தல் நடக்கும் போது திமுக ஆட்சியில் இருந்தால் அதிகாரத்தில் தவறாக பயன்படுத்துவார்கள் அதனால் இந்த அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் […]
ஐந்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.93 ஆயிரம் கோடியாக சரிவு!
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.6,567.11 கோடியாக குறைந்து ரூ.5,11,235.81 கோடியாகவும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் ரூ.4,462.31 கோடியாக குறைந்து ரூ.6,49,489.22 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம் […]
‘65 ஆண்டுகளாக யாருமே எதிர்த்து போட்டியிடவில்லை!” – திராவிட இயக்க மூத்த தலைவர் சு.துரைசாமிக்கு பாராட்டு | Praise for Dravidian Movement senior leader Su Duraisamy
கோவை: “எந்தப் பிரச்சினையையும் பொறுமையுடனும் விவேகத்துடனும் எதிர்கொள்ளக்கூடிய திறமை கொண்டவர். 65 ஆண்டுகள் தொடர்ந்து பொறுப்பு வகிப்பது மிகவும் சிரமமான காரியம்” என திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் சு.துரைசாமிக்கு கோவையில் நடந்த விழாவில் […]
7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 7,783 பணி: அங்கன்வாடி பணியாளா்கள் காலியிடங்கள்: 3886 […]
‘தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்காற்றும்’ – மேலிட பொறுப்பாளர் நம்பிக்கை | TN Congress observer says party will play key role in determining 2026 election results
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்காற்றும் என்று அக்ட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கிராம கமிட்டி மண்டல பொறுப்பாளர்கள் […]
நடிகை பிந்து கோஷ் காலமானார்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வந்த நடிகை பிந்து கோஷ் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 78. 1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு எனப் பல முன்னணி நடிகர்களின் […]
‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | CM Stalin explains about the ‘ரூ’ issue in UngalilOruvan video
சென்னை: “மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ‘ரூ’ என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ (Ungalil […]
தனது கிளைகளை விரிவுபடுத்தும் கரூர் வைஸ்யா வங்கி!
சென்னை: தனியார் துறை துறையைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா வங்கி ஆந்திரா, கர்நாடகம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒன்று என மூன்று புதிய கிளைகளைத் திறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் […]
உதவி லோகோ பைலட் பணிக்கான தேர்வு மைய சர்ச்சை: ரயில்வே தேர்வாணையம் விளக்கம் | Loco pilot examination centre issue: Railways issues explanation
ரயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு கணிப்பொறி சார்ந்த தேர்வு மையங்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கியது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது பற்றி ரயில்வே தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது; ரயில்வே உதவி […]
மும்பை இந்தியன்ஸ் போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி வருகிற மார்ச் 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. […]
தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினை: தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக போராடும் – பிரேமலதா | Premalatha talks on Constituency Realignment
பழநி: தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்துக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமிழக மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து, தமிழக அரசுடன் கைகோர்த்து தேமுதிக போராடும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். […]
வெற்றிமாறன் பட வாய்ப்பை மறுத்த சீரியல் நடிகை கோமதி பிரியா!
இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கோமதி பிரியா, பட வாய்ப்புகள் குறித்து மனம் திறந்துள்ளார். அதில் தான் தவறவிட்ட படங்களில் வெற்றிமாறனின் அசுரன் படமும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படத்தில் இளம் வயது […]