வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டாவிட்டால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தவறான தகவல்களும் நம்பிக்கைகளுமே ஃபாஸ்டேக் ஒட்டவிடாமல் தடுப்பதாகக் கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உள்பட […]
சென்னை மெட்ரோ தானியங்கி கட்டண வசூலில் கோளாறு – பயணிகள் அவதி | Chennai Metro Automatic Fare Collection Glitch – Passengers Suffer
சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டண வசூல் முறையில், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். சென்னையில் தற்போது இரண்டு வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. […]
குமரியில் படகு சேவை தற்காலிகமாக ரத்து!
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்திற்கான படகு சேவை இன்று(ஜூலை 21) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகுகளில் […]
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுப்பு | Copper nails found at Porpanaikottai excavation site
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழக அரசின் சார்பில் முதல் கட்ட அகழாய்வு நடைபெற்றது. அதில், தங்க மூக்குத்திகள், கருப்பு […]
இந்த நாள் இனிய நாள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 21-07-2024 (ஞாயிற்றுக்கிழமை) மேஷம்: இன்று ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும் செலவும் […]
டெல்லியில் 27-ந்தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில ஸ்டாலின் பங்கேற்கிறார்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 27-ம் தேதி டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். பாஜக 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த […]
நேபாள பிரதமா் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
275 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், கூட்டணி கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சியுடன் சோ்த்து அவருக்கு 178 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இது தவிர, ராஷ்ட்ரீய பிரஜா கட்சி போன்ற சிறிய கட்சிகளும் சா்மா ஓலியை […]
தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு | chance for rain in tn for 6 days from today
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வங்கக்கடல் […]
தோ்தல் வாக்குறுதிக்காக சடலம் எரிப்பதைத் தொடரும் ஊராட்சித் தலைவா்!
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாக்காளா்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்காக, தான் முன்பு செய்து வந்த சடலம் எரிக்கும் பணியை ஊராட்சித் தலைவா் ஒருவா் தொடா்ந்து செய்து வருகிறாா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், மாத்தூா் […]
“உதயநிதி துணை முதல்வர் ஆவதை வழிமொழிகிறேன்” – அமைச்சர் சாமிநாதன் | I propose Udhayanidhi to become Deputy Chief Minister – Minister Saminathan
இதிருப்பூர்: “உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதை வழிமொழிகிறேன்,” என்று திருப்பூரில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார். திருப்பூரில் பொதுமக்களின் வசதிக்காக திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு […]
அதிகாரத்திற்கு எதிரான நாங்கள் ரௌடிகள்தான்: பா.இரஞ்சித்
இயக்குநர் பா.இரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு எதிராக தன் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். சென்னையில் பகுஜன்சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குன்றத்தூா் திருவேங்கடம், பொன்னை பாலு உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா். […]
மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு | Election case filed in HC against the victory of DMK MP Dayanidhi Maran from Central Chennai
சென்னை: மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ‘மத்திய சென்னை […]