திமுக இளைஞரணியின் 45-வது தொடக்க விழா இன்று தேனாம்பேட்டையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதுபற்றி பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேட்கின்றனர். எங்கள் கட்சியின் அனைத்து […]
கோயில் நிலங்களில் இருந்து ரூ.198.65 கோடி கனிமவளங்கள் திருட்டு: சேலம் சரக டிஐஜி ஆஜராக ஐகோர்ட் உத்தரவு | Theft of minerals from temple lands: HC orders Salem DIG to appear in person
சென்னை: தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கோயில் நிலங்களில் இருந்து ரூ.198.65 கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டது குறித்து சேலம் சரக டிஐஜி நேரில் ஆஜராகி, விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
ஆம்ஸ்ட்ராங் கொலை: சென்னையில் நினைவேந்தல் பேரணி
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னை எழும்பூரில் இன்று(ஜூலை 20) நினைவேந்தல் பேரணி நடந்தது. அதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தலித் […]
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னையில் கண்டனப் பேரணி – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு | Armstrong Murder: Rally at Chennai Egmore led by Director Pa Ranjith
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்தும், நீதி கேட்டும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித், […]
எச்சில்நீரை உமிழ்ந்து தயாரிக்கப்பட்ட ரொட்டி… ஆதரவாக சோனு சூட் -கங்கனா ரணாவத் சாடல்!
இசம்பவத்தின் எதிரொலியாய், உத்தர பிரதேச அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, கன்வார் புனித யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள அனைத்து உணவகங்களின் முகப்பிலும், அதன் உரிமையாளர்கள் தங்கள் பெயர்களை கட்டாயம் சுட்டிக்காட்டியிருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. […]
மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு – அன்புமணி ராமதாஸ் கண்டனம் | Case registered against PMK for the Protest against Power Tariff Hike : Anbumani Condemns
சென்னை: “கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏறக்குறைய 5 ஆயிரம் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசாலும், காவல்துறையாலும் முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் நடந்தது போன்ற கள்ளச்சாராய சாவுகளை தடுக்க […]
எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளில் தெலுங்கு பட டீசர்! நடிகர் நானி, படக்குழுவினர் வாழ்த்து!
இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேர நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் […]
வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு விரைந்து உதவி – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Chief Minister Stalin announcement to help Tamils trapped in Bangladesh
சென்னை: வங்கதேசத்திலுள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “வங்கதேசத்தில் தற்போது நிலவும் […]
21 நாள்களில் 3.75 லட்சம் பேர் தரிசனம்!
வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 3.75 லட்சம் பக்தர்கள் குகை லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர். இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், 21 நாள்களைக் […]
மதிமுக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 4-ல் நடைபெறும்: வைகோ
சென்னை: மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், திருச்சியில் போட்டியிட்ட மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ […]
நாக்பூருக்கு சிவப்பு எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை!
நாக்பூர் மற்றும் விதர்பா பிராந்தியத்தின் பிற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை பெய்துவரும் […]
மு.க.ஸ்டாலினின் அம்மா உணவக ஆய்வு நாடகம்- எடப்பாடி விமர்சனம்
மு.க.ஸ்டாலினின் அம்மா உணவக ஆய்வு நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து உள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏழை, எளியவர்களின் அன்னலட்சுமியாக திகழ்ந்த […]