குன்னூர்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு குன்னூரில் நடந்த நகராட்சி கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் கவுன்சிலர்கள் அனைவரும் ஒரு மாதத்திற்கான தங்களின் அமர்வுக் கட்டணத்தை நிவாரண நிதிக்கு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றினர். கேரள […]
டிஎன்பிஎல்: அஸ்வின் அதிரடியால் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் த்ரில் வெற்றி!
டிஎன்பிஎல் டி20 தொடரில் எலிமினேட்டர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது. டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸை […]
மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் திமுக கவுன்சிலர்கள் ரகசிய கூட்டம்: ஓசூர் திமுகவில் பரபரப்பு | Secret Meeting of DMK Councillor Without Participating in Corporation Meeting: Chaos on Hosur DMK
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் திமுக 22, அதிமுக 16, பாஜக 1, பாமக,1 […]
ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் வீராங்கனை தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தோல்வியடைந்தார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா 16 ஆவது பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 4-1 […]
வயநாடு நிலச்சரிவு: அதிமுக ரூ.1 கோடி நிவாரண நிதி – இபிஎஸ் அறிவிப்பு | Wayanad Landslide: AIADMK Announces Rs 1 Crore Relief Fund
சென்னை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக, அதிமுக சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் […]
டெட்பூல் வுல்வரின் உலக அளவில் ரூ. 4,000 கோடி வசூல்: இந்தியாவில் மட்டும் எவ்வளவு?
டெட்பூல் வுல்வரின் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 26ஆம் நாள் வெளியாகியது. இந்தப் படத்தினை ஷாவ்ன் லெவி இயக்கியுள்ளார். இதில் ரியான் ரெனால்ட், ஹக் ஜாக்மேன், எம்மா கோரின், மோரினா சில்வா ஆகியோர் நடித்துள்ளார்கள். […]
வயநாடு: நீலகிரியைச் சேர்ந்த மேலும் இருவர் உயிரிழப்பு
கூடலூர்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. […]
மத்திய அரசின் ஜூன் மாதம் வரையிலான மாதாந்திர கணக்கு
மத்திய அரசின் 2024 ஜூன் மாதம் வரையிலான மாதாந்திர கணக்கு ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாதாந்திர கணக்கு மத்திய அரசு 2024 ஜூன் மாதம் வரை ரூ.8,34,197 கோடியை (மொத்த வரவுகளில் 2024-25 பட்ஜெட் மதிப்பீட்டில் […]
கழுத்தளவு மண்ணில் புதைந்தபடி கூக்குரலிட்ட பெண்
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி பகுதியைச் சுற்றியுள்ள முண்டக்கை, சூரல்மலா, அட்டமலா, நூல்புழா கிராமங்களில் அடுத்தடுத்து 3 முறை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் அப்பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன. நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் […]
காஞ்சிபுரம் அருகே ராணுவ ஹெலிகாப்டர் தரையிறக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் இன்ஜின் கோளாறு காரணமாக இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் இரு விமானப் படை வீரர்கள் இருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியில் […]
பாட்மின்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்ற லக்ஷயா சென், பிவி சிந்து!
உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகின்றன. 2024-இல் பாரீஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை […]
வயநாடு மீட்புப் பணி: 5 ஹிட்டாச்சி வாகனங்கள் உள்பட உபகரணங்களை அனுப்பிய கோவை மாநகராட்சி | Coimbatore Corporation has sent equipment to the Wayanad rescue mission
கோவை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கோவை மாநகராட்சி வயநாடு மீட்புப் பணிக்கு உபகரணங்களை அனுப்பியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் […]