வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இந்திய அரசியல் […]
"எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதாவின் ஆத்மா தண்டனை கொடுக்கிறது" – அமைச்சர் செங்கோட்டையன்
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை தூய்மையான ஆட்சியை, மக்கள் வியக்கத்தக்க ஆட்சியை இளைஞர்கள், மகளிர், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என […]
"தொடர் அவதூறு… எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்" – எடப்பாடி பழனிசாமி
தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி – சி.வி.சண்முகம் அணி என இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் நிலையில், இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், […]
Ooty Rose Show: ஹார்ன் பில் முதல் ஹம்மிங் பறவை வரை; 2 லட்சம் ரோஜாக்களால் களைகட்டும் ஊட்டி!
சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். நறுமணப் பொருட்கள் கண்காட்சியில் தொடங்கி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு […]
Chellame Chellame: "அந்த சீரியல்ல உண்மையாகவே அடிச்சாங்க; வலிக்கும்தான், ஆனா.." – ஜிஷ்னு மெனன் பேட்டி
‘சுந்தரி’ சீரியல் மூலம் பலருக்கும் பேவரிட்டானவர் நடிகர் ஜுஷ்னு மெனன். அந்த சீரியலுக்குப் பிறகு இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘செல்லமே செல்லமே’ சீரியலில் நடித்து வருகிறார். Actor Jishnu Menon இரண்டு குழந்தைகளுக்கு […]
ஒரே நாளில் உத்தரப் பிரதேசத்தைப் புரட்டிப் போட்ட சூறாவளி; கனமழைக்கு 100 பேர் பலியான சோகம் | 100 Dead in Storm and Rain That Ravaged Uttar Pradesh in a Single Day
உத்தரப்பிரதேசத்தில் திடீரென நேற்று மாலை இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் ஒடிந்து விழுந்தன. வீட்டுக் கூரைகள் அடித்து செல்லப்பட்டன. வீடுகள் சேதம் அடைந்தன. திடீரென பெய்த மழையால் […]
சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? | Will the Chennai team qualify for the playoff round in ipl 2026
காத்திருக்கும் ரன் ரேட் சவால் இதில் சவாலான விஷயம் என்னவென்றால், சென்னை அணியின் ரன் ரேட் தற்சமயம் ராஜஸ்தான் அணியை விட அதிகமாக இருந்தாலும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியுள்ளது. எனவே, […]
Karuppu: வட மாநிலங்களில் மட்டும் வெளியான 'கருப்பு'; அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்; என்ன நடந்தது?
இன்று திரைக்கு வந்திருக்க வேண்டிய சூர்யாவின் ‘கருப்பு’ படம் சில சூழல்களால் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் வடமாநிலங்களில் சில இடங்களில் ( மும்பை, புனே, வாரணாசி) ‘கருப்பு’ படம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். […]
Karuppu: "ஊழியர் ஒருவரின் தவறால்…" – கருப்பு படக் காட்சிகள் இணையத்தில் கசிந்தது எப்படி?
சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு எழுந்துள்ள சிக்கல்களால் திரைப்படத்தின் முதல் காட்சியான 9 மணி ஷோ ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நேற்றிரவே திரைப்படத்தின் ரிலீஸ் பாதிக்கப்படும் என இணையத்தில் பேசப்பட்டு […]
சனாதனம்: "இந்து மதத்தை இழிவுபடுத்திய பாவத்தால்தான்…" – முதல்வர் விஜய்க்கு நயினார் கேள்வி
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ சனாதனம் என்பது சமத்துவத்திற்கு எதிரானது என்றும், அதனை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சமூக நீதிக்கு நல்லது என்றும் […]
தவெகவினர் எந்த டெண்டரும் எடுக்கக்கூடாது: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா – Kumudam
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், அதிகாரிகளுடனும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஷெனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.அதன்பின் நிருபர்களுக்கு […]
"உயரத்தால் பட வாய்ப்புகளை இழந்தேன்; ஆனால் சல்மான் கான் மட்டுமே…" – 'ஆசை' பட நடிகை பூஜா பத்ரா
உத்தரப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பூஜா பத்ரா, அஜித் நடித்த ஆசை படத்தில் படத்தில்தான் சிறப்பு தோற்றத்தில் நடித்து முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் பல்வேறு […]