மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 45 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அணை நிலவரம் […]
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு வசதிகள்: அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவிப்பு
திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குடியிருப்பு உள்பட மறுவாழ்வுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை […]
தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆக.1-ல் மறியல் போராட்டம்: மதுரை எம்பி | Left parties protest on August 1 against budget Madurai MP
மதுரை: மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இந்திய மக்களுக்கு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய […]
புதுவை புதிய துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் பதவி ஏற்பு எப்போது?
புதுவை புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.கைலாசநாதன் ஓரிருநாளில் பதவி ஏற்கவுள்ளாா். தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக (பொ) கடந்த 2021-ஆம் […]
சென்னையின் அனைத்து சாலைகளிலும் கழிவுகளை அகற்றும் பணி செப்டம்பருக்குள் நிறைவு: மாநகராட்சி ஆணையர் உறுதி | works on all the roads in Chennai complete by September
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப் பணிகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 418 கிமீ […]
டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா
பின்னா் இந்தியாவின் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30, சஞ்சு சாம்சன் 0, கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். முடிவில், ஹா்திக் பாண்டியா 22, ரிஷப் பந்த் […]
பழைய ஸ்பிரேயர் மோட்டார் வெடித்து வியாபாரி உயிரிழப்பு: போலீஸார் விசாரணை @ கடவூர் | Old sprayer motor burst, dealer killed
கரூர்: கடவூரில் ஸ்பிரேயர் கருவியை சம்மட்டியால் உடைத்த இரும்பு வியாபாரி ஸ்பிரேயர் மோட்டார் வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். கரூர் மாவட்டம் கடவூர் பசும்பொன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (49). இவர் பழைய […]
லிவ்-இன்-டுகெதர் உறவு முறைக்கு தடை விதிக்க கோரிக்கை!
ஹரியாணாவின் ஜிந்த் பகுதியில் இன்று(ஜூலை 28) நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமையேற்ற ரகுபிர் நைன் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நாங்கள் யாரும் காதல் திருமணத்துக்கு எதிராக இல்லை. மாறாக, அதில் பெற்றோர்களின் சம்மதம் மிக […]
காவிரி தண்ணீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை: மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த […]
2-வது டி20: இந்தியாவுக்கு 162 ரன்கள் இலக்கு; தொடரை கைப்பற்றுமா?
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று […]
பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்துவிட்டது: ஆர்.பி.உதயகுமார் | RB Udayakumar Talks on Budget
மதுரை: பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் அம்மா பேரவை […]
மனுபாக்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை மனு பாக்கர் வென்று உள்ளார். பிரதமர் மோடி பாராட்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கவேட்டையை அவர் தொடங்கி வைத்து உள்ளார். […]