Breaking News

முகமது ஷமி, சர்ப்ராஸ் வரிசையில் சிராஜ்.. மீண்டும் அரசியல் செய்த கம்பீர்? இந்திய அணியில் நடப்பது என்ன? | What is the reason behind Mohammad Siraj benched against for the 2nd Test against New Zealand

Aval Awards: “ஒரு நடிகையாக பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” – நடிகை நிமிஷா சஜயன்| Aval Awards: “As an actress, I believe I should act with a sense of responsibility” – Actress Nimisha Sajayan

CJP: வெளிநாடு செல்வதைத் தடுக்க காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் | Look-out notice issued against ‘Cockroach Janata Party’ leaders to prevent them from going abroad

கள்ளக்குறிச்சி விவகாரம்… வேகமாகத் தயாராகி வரும் விசாரணை அறிக்கை! – Kumudam

Aval Awards: “சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸை வாங்கனும் நினைச்சேன்… ஆனா!’’ – நடிகர் அதர்வா| Aval Awards: “I wanted to buy the ‘Sundara Travels’ bus… but!” – Actor Atharvaa

`முதல்வர் அறையை நவீனமாக மாற்றுகிறார்; அவர் நடிகர் ஆடம்பரமாக தான் இருப்பார்'- எடப்பாடி பழனிசாமி சாடல்

திருப்பதி Venkatadri TTD செயலி: 7 முக்கிய அம்சங்கள் | tirupati devasthanam venkatadri-ttd-app-7-key-features

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

எல்லை தாண்டிய தாக்குதலால் அதிரும் ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் தூதருக்கு தாலிபான் அரசு சம்மன்! |Conflict erupts between Pakistan and Afghanistan: Airstrikes heighten tensions on the border

தொகுதி மறுவரையறை: தென் மாநிலங்களை வஞ்சிக்கும் அரசியலா? | delimitation-2026-south-india-tamilnadu-impact-satire

தனிஷ்க்: மல்லிகைப் பூவால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘நறுமுகை’ அன்கட் வைர ஆபரணத் தொகுப்பு அறிமுகம் | A MALLIPOO INSPIRED UNCUT DIAMOND COLLECTION FOR THE MODERN TAMIL WOMAN by TANISHQ

மென்மையாக விரியும் சிறுமொட்டுகள் முதல் மலரும் பூக்கள் வரை, மாலைகளாகத் தொடுக்கப்பட்டு அணியப்படும் மல்லிகையின் பல்வேறு வடிவங்களால் ஈர்க்கப்பட்டு, நுணுக்கமான கைவினைத்திறன் மூலம் ’நறுமுகை’ ஆபரணத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் இயல்பான அழகை நேர்த்தியான […]

மெட்டா இந்தியா தலைவர் அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்கு: என்ன காரணம்?|Meta India Chief Booked: Hyderabad Police Take Action

ஐதராபாத்தில் மெட்டாவின் இந்திய தலைவர் அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏன்? சில நாள்களுக்கு முன்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் வினாத்தாள் கசிவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் அனைவரும் அறிந்ததே. […]

வேட்டி சட்டையில் வந்த முதல்வர் விஜய் – காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிப்பு! | Album

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார். […]

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறை ரோபோடிக் அறுவைசிகிச்சை சாதனம் அறிமுகம்! | Meenakshi Super Speciality Hospital Next-Generation Robotic Surgical System

ரோபோடிக் அறுவைசிகிச்சையில் பத்தாண்டு கால நிபுணத்துவம் கொண்ட மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சிகிச்சை தரங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தோடு, நவீன Toumai™ MT-1000 Pro ரோபோடிக் அறுவைசிகிச்சை எந்திரத்தை நிறுவியிருக்கிறது.  ரோபோடிக் சாதன […]

ரத்தினம் என்பது ஒளிரும் கல் மட்டுமல்ல; அது தலைமுறைகள் போற்றும் பாரம்பரியத்தின் பிரகாசமான சின்னம்!

முந்தய நாட்களில் வைர மோதிரம், மரகத பாதக்கமாக அணியப்பட்ட நவரத்தின ஆபரணம்— ஒவ்வொரு வடிவமைப்பும், அணிபவரின் கதையையும், வாழ்க்கைப் பயணத்தையும் பிரதிபலிக்கிறது. இன்று அதே நவரத்தினங்களை ( Gemstones ) காலத்திற்கேற்ப மாறுபடுத்தி, அழகிலும், வடிவிலும் […]

விஜய்க்கு நோ சொன்ன சிவக்குமார்; தமிழ்நாட்டிலேயே கிளம்பிய எதிர்ப்பு – என்ன செய்யப் போகிறது தவெக அரசு?

காவிரி நீர், மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய், வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா சென்று ந்த மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரைச் சந்தித்துப் பேசவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. […]

இது அரசு ஆப்பா? தவெக ஆப்பா? கன்ஃபூஸான TNSTC பயனாளிகள்..! – Kumudam

 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு, பல்வேறு அரசு துறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சில திட்டங்களின் பெயர்கள் […]

மும்பை: 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் உள்ளே சிக்கி உயிரிழந்த சோகம்!

மும்பை அருகில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் 4 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கெனவே பீவாண்டி மாநகராட்சியால் ஆபாயகரமான கட்டடம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் தொடர்ச்சியாக […]

கைதாகும் செந்தில்பாலாஜி? பறிபோகும் எம்.எல்.ஏ பதவி? பதற்றத்தில் அறிவாலயம்! – Kumudam

‘விடாது கருப்பு’ என்பது போல செந்தில்பாலாஜியை எதாவது ஒரு வழக்கைவைத்து தவெக அரசு டார்கெட் செய்துகொண்டிருப்பதாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில் செந்தில்பாலாஜி விரைவிலேயே கைதாகலாம் என்றும் அவரின் எம்.எல்.ஏ பதவி பறிபோகலாம் என்றும் […]

தங்கமயில் ஜுவல்லரியின் 26-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்!

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 66 கிளைகள் வாயிலாக நகை விற்பனைத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட் நிறுவனத்தின் 26வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (Annual General Meeting […]

கிரெடிட் கார்டு, LPG, ITR, தட்கல் – ஆகஸ்ட் மாதத்தில் மாறும் முக்கிய நிதி விதிகள்!

நாளை புதிய மாதம் தொடங்குகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-க்குள் நடக்க உள்ள நீங்கள் என்னென்ன நிதி நடப்புகள், நிதி மாற்றங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம். வருமான வரிக் கணக்குத் […]

“சிறுவனைக் கேலி செய்வதா?” – டி.ஆர்.பி. ராஜா சாடல்; சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிய ‘பரிதாபங்கள்’ |Parithabangal Deletes Controversial Scene After Minister TRB Rajaa’s Criticism

“பரிதாபங்கள்’ யூடியூப் சேனலில் இருந்து வெளிவந்திருந்த ‘ஆடி மாத பாவங்கள்’ காணொளியில் இருந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் இணையத்தில் சர்ச்சையாகியிருந்தது. தற்போது அக்காட்சியை மட்டும் ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் டீம் அந்தக் காணொளியில் இருந்து […]