மதுரை: திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஓடிபி எண் பெற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்து தடையாணை பெற்றதாக நீதிபதிகளிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. இதையடுத்து தடையை விலக்க […]
நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், • வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல […]
ரஷ்யாவில் கைதான ஸ்ரீமுஷ்ணம் மருத்துவ மாணவரை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம் | Protest demanding release of Srimushnam medical student arrested in Russia at Cuddalore
கடலூர்: ரஷ்யாவில் கைதாகி சிறையில் இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் பகுதி மருத்துவ மாணவரை மீட்கக்கோரி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று […]
வெள்ளப்பெருக்கு: குற்றாலம் ஐந்தருவில் குளிக்கத் தடை!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவியில் பயணிகள் குளிப்பதற்குத் தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து […]
கும்மிடிப்பூண்டி – கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி: 17 மின்சார ரயில்களின் சேவையில் இன்று மாற்றம் | today changes in the service of 17 electric trains
சென்னை: சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி -கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 17 மின்சார ரயில்களின் சேவைகள் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல் – […]
அடுத்த 3 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் […]
24-வது ஆண்டு நினைவு தினம்: நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை | Political leaders pay tribute to actor Sivaji Ganesan
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் அன்னதானம் வழங்கினர். நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது […]
ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்க..! – ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்
ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தீடிரென நேற்று அறிவித்தார். மேலும், […]
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது பாவமல்ல: திருநாவுக்கரசர் கருத்து | Thirunavukkarasar says It is not a sin to aspire to coalition government in tn
திருச்சி: தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது தவறோ, பாவமோ இல்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கருத்து […]
தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?
சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம் ஆண்டு […]
பிரதமருக்கு சிறப்பான வரவேற்பளிக்க ஏற்பாடு: நயினார் நாகேந்திரன் தகவல் | Nainar Nagendran says arrangements to give grand welcome to Prime Minister
திருநெல்வேலி: சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: […]
குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்னையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை […]