Spread the love சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். சென்னையில்இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. […]