நாட்றம்பள்ளி அருகே ஓடும் பேருந்தின் முன் சக்கரம் கழன்ற நிலையில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் தனியார் பேருந்து முன் சக்கரம் […]
Category: புதிய செய்தி
தேசிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டும்: முதல்வர் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் | National Education Policy should adopted Union Minister Dharmendra Pradhan to cm
சென்னை: சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்காக நிதியை மறுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ள நிலையில், அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழக மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த […]
தினம் தினம் திருநாளே!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 10.09.2024 மேஷம்: இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். […]
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவில் கரையை கடந்தது: தமிழகத்தில் 6 நாட்கள் மழை வாய்ப்பு | depression moves over Odisha 6 days of rain likely in tn
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் புரி அருகே நேற்று மதியம் […]
சைரன் ஓலித்தபடி இயக்கப்பட்ட காா் பறிமுதல்
திருத்தணி: ஆந்திர மாநிலத்தில் இருந்து சைரன் ஒலித்துக்கொண்டு முறைகேடாக இயக்கப்பட்ட காரை மோட்டாா் வாகன ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன் பறிமுதல் செய்தாா். சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பொன்பாடி பகுதியில் போக்குவரத்து சோதனைச் சாவடி […]
கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி: கவனமாக இருக்க போலீஸார் அறிவுரை | New type of fraud using Google Pay Police advise to be careful
சென்னை: கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸாரின் அறிவுறுத்தல்: தற்போது புதிய வகை […]
மருத்துவக் காப்பீடு: ஜிஎஸ்டியை குறைக்க ஆய்வு
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகை (ப்ரீமியம்) மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து ஆய்வு செய்ய அமைச்சா்கள் குழு அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா். அந்தக் குழு […]
தேர்தல் ஆணைய வழிகாட்டுதலை பின்பற்றியே வாக்காளர் பெயர் நீக்கம்: சத்யபிரத சாஹூ தகவல் | Deletion of voter s name following Election Commission guidelines
சென்னை: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த […]
குப்பையில் தவறவிட்ட தங்க நகையை மீட்ட தூய்மைப் பணியாளா்
குப்பையில் தவறவிட்ட ரூ. 1.65 லட்சம் மதிப்பிலான தங்க நகையை தூய்மைப் பணியாளா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தாா். சென்னை அடையாறு பரமேஸ்வரி நகரை சோ்ந்தவா் காமாட்சி சந்தானம். இவா் தனது வீட்டில் உள்ள குப்பைகளை […]
“அமெரிக்காவில் இதுவரை ரூ.4,000 கோடி முதலீடுகளை முதல்வர் ஈர்த்துள்ளார்” – அமைச்சர் முத்துசாமி | cm secures Rs 4000 crore investments in America says minister Muthusamy
கோவை: “அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இதுவரை 11 நிறுவனங்களுடன் ரூ.4,000 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு […]
நாசரேத்தில் இலவச நரம்பியல், மகப்பேறு மருத்துவ முகாம்
டாக்டா் காா்மேகராஜ், இதய மருத்துவா் பிரசாத், அருணா காா்டியாக் கோ் ஒருங்கிணைப்பாளா் ராமன் ஆகியோா் பேசினா். மூளை நரம்பியல், நரம்பியல் மறுவாழ்வு சிறப்பு மருத்துவா் குகன் ராமமூா்த்தி, மகப்பேறு-மகளிா் நலன் சிறப்பு மருத்துவா் மலா்விழி […]
பெரியார் மண்ணில் தான் விநாயகர் சிலைகள் செய்துள்ளோம்: எச்.ராஜா கருத்து | We made Ganesha idols in Periyar soil H Raja
கோவை: பெரியார் மண்ணில் தான், விநாயகர் சிலைகளை செய்துள்ளோம் என, பாஜக தமிழக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா பேசினார். இந்து முன்னணி கோவை வடக்கு சார்பில் துடியலூர் பகுதியில் திங்கட்கிழமை (செப்.9) மாலை நடந்த விநாயகர் […]