டெல்லி: குரங்கம்மை பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து பல்வேறு நாடுகளில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குரங்கு அம்மை பாதிப்பு இந்த நிலையில் குரங்கம்பை பாதிப்பு இந்தியாவுக்குள்ளும் நுழைந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. […]
Category: மாநிலம்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டி
அரியானா: அரியானா சட்டசபையில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும் வருகிற 5.-10.-2024 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பதிவாகும் வாக்குகள் 8.-10.-2024 தேதி எண்ணப்பட்டு, அன்றே […]
காசநோய்க்கு புதிய சிகிச்சை முறை-மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல்
இந்தியாவில் காசநோய்க்கான புதிய குறுகிய மற்றும் மிகவும் பயனுள்ள சிகிச்சை முறையை அறிமுகப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது காசநோய் நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ், காசநோயை ஒழிப்பதற்கான உலகளாவிய இலக்குக்கு ஐந்து […]
தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட 50 பேருக்கு நல்லாசிரியர் விருது
புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5&ந் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை […]
பத்ம விருது விண்ணப்பங்களை செப். 15 வரை சமர்ப்பிக்கலாம்
புதுடெல்லி: 2025 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை சமர்ப்பிப்பது, 2024 மே 1 முதல் தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான கடைசி தேதி 15 செப்டம்பர் […]
ஸ்பேம் அழைப்பு: தடைப்பட்டியலில் 50 நிறுவனங்கள்
புதுடெல்லி: இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஸ்பேம் அழைப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கவனித்துள்ளது, 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி […]
ரூ.14 ஆயிரம் கோடியில் 7 முக்கிய விவசாய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் ரூ.14,235.30 கோடி மதிப்பீட்டில் 7 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. […]
முடக்குவாத நோயை குணப்படுத்துவதில் ஆயுர்வேத முறை சிறப்பாக உள்ளது: ஆய்வு
லக்னோ: உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களை பாதிக்கின்ற முடக்குவாத நோயை குணப்படுத்துவதில் ஆயுர்வேத முறை சிறப்பாக உள்ளது என்பதை புதிய அறிவியல் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லக்னோ பல்கலைக்கழகத்தின் மாநில ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனையின் […]
‘இந்த நிலைக்கு அரசியல்தான் காரணம்’-தொண்டர்களிடம் பேசும்போது கண்கலங்கிய கவிதா
டெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கை மாற்றி அமைக்கப்பட்டதில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை வழக்குப் பதிவு செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர் மணிஷ் சிசோடியா, […]
கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்-11 பேரை மீட்ட கடலோர காவல்படை
இந்திய கடலோர காவல்படை சவாலான இரவு நேர மீட்பு நடவடிக்கையின் போது கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த 11 பேரை மீட்டது. சரக்கு கப்பல் கொல்கத்தாவில் இருந்து போர்ட் பிளேர் நோக்கி சரக்கு […]
ஆசியாவின் பணக்கார கிராமம் குஜராத்திலா….
குஜராத்: பணக்கார கிராமமா…அது கண்டிப்பாக நம் நாட்டில் இருக்காது என்று நினைக்க தோன்றும்…ஆனால் இது தவறு. ஆசியாவின் பணக்கார கிராமம் குஜராத்தில் உள்ளது. இதனை கேட்கவே மலைப்பாக இருக்கிறதா… இதனை பற்றி பார்ப்போம்… பணக்கார […]
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கொந்தளித்த மக்கள்
மும்பை: கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்காத நிலையில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட […]