சூர்யா – 44 படப்பிடிப்பு நிறைவு!

Dinamani2f2024 10 072ft2j7mv7s2fgznwqddaoaauqqp.jfif .jpeg
Spread the love

சூர்யா – 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. அதன்பின், ஊட்டி, கேரளத்தில் நடைபெற்றது.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *