சென்னையில் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; உயர் நீதிமன்றம் அருகே குண்டுக்கட்டாக கைது

Spread the love

சென்னை உயர்நீதிமன்றம் அருகே கூடி கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *