சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கணக்கில் கொள்ளவும் வேண்டும்.
அனைத்துத்துறையும் உயர்நிலை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். முதல்வர் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்த வருகிறார் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் பலியாகினர். ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில், 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, மக்களிடளிடமிருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகிறது.