அடாவடி இலங்கை ராணுவம்.. அச்சத்தில் தமிழ் மக்கள்.. கச்சத்தீவில் இருந்து நேரடி ரிப்போர்ட் Katchatheevu st antony church festival ground report

Spread the love

ஏற்கெனவே இரண்டு நாட்டு மீனவர் பிரச்னை ஆறாத ரணமாக உள்ளது. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறை, இந்தியாவின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு நடுவே தமிழ்நாட்டு மீனவர்கள் தினம் தினம் சிக்கி தவிக்கிறார்கள். இலங்கை தமிழ் மீனவர்களின் கோரிக்கைகளையும் பேசி தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கச்சத்தீவு

கச்சத்தீவு

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிலும் இந்திய பக்தர்களின் வருகையை படிப்படியாக குறைத்து, இலங்கை மக்களை மட்டுமே வைத்து நடத்தும் எண்ணம் இலங்கை அரசுக்கு வந்துள்ளதாகவே நம் பக்தர்கள் அச்சப்படுகிறார்கள்

கச்சத்தீவு வெறும் அரசியல் களம் இல்லை. அது தமிழ் மக்களிடம் பிரிக்க முடியாத பிணைப்பு என்பதை உணர்ந்து 2 நாட்டு அரசுகள் செயல்பட வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *