அடுத்து ட்ரம்ப் என்னென்ன சட்டங்களில் கீழ், உலக நாடுகளின் மீது வரி விதிக்கலாம்?|After Court Blow, Trump Eyes Section 232 & 301

Spread the love

அதனால், அதற்குள் ட்ரம்ப் நிச்சயம் இன்னொரு வரிச் சட்டத்தைப் பிடித்துவிடுவார். ஆனால், அது எந்த நீதிமன்றத்தாலும் தலையிட முடியாத படி, வலுவான சட்டங்களாக இருக்கும்.

அவர் ஏற்கெனவே இன்னும் சில மாதங்களில் ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்ப வரி அறிவிக்கப்படும் என்று வேறு தெரிவித்திருக்கிறார்.

ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் வரி விதிப்பை மட்டும் விட்டுவிட மாட்டார் ட்ரம்ப்.

அப்படி சட்டத்திற்கு உட்பட்டு ட்ரம்பிற்கு இருக்கும் வலுவான ஆப்ஷன்களைக் காண்போம்…

ட்ரம்ப் - பரஸ்பர வரி

ட்ரம்ப் – பரஸ்பர வரி

1. வர்த்தக விரிவாக்கச் சட்டம், 1962 – பிரிவு 232

இறக்குமதி செய்யப்படும் பொருள்களால் தேசிய பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், அதிபரால் வரி விதிக்க முடியும்.

இதற்கு எந்தக் கால வரம்பும் கிடையாது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் இந்தப் பொருள்களால், உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஆபத்து என்று ட்ரம்ப் இந்தச் சட்டத்தின் கீழ் வரிகளைக் கொண்டு வரலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *