அணுசக்தியில் இந்தியாவின் புதிய மைல்கல்! கல்பாக்கம் அதிவேக ஈணுலை சாதனை – இதன் முக்கியத்துவம் என்ன? | Prototype Fast Breeder Reactor at Kalpakkam, Tamil Nadu attains First Criticality

Spread the love

இந்த தோரியமானது கேரளம், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவற்றின் கடற்கரைப் பகுதிகளிலும், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவற்றின் ஆற்றுப் பகுதிகளிலும் கிடைக்கின்றன. இதில் முதல் பகுதியான அழுத்தம் கூட்டப்பட்ட கனநீர் உலை என்பதில் நாம் ஏற்கெனவே நிபுணத்துவம் பெற்றுவிட்ட நிலையில், தற்போது இரண்டாம் நிலையின் முதற்கட்டமும் கைகூடி வந்திருக்கிறது. இது டிரெய்லர்தான் என்றாலும் என்றாலும் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வழங்குவதற்கும், உள்நாட்டு அணு தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கும் இது வழிவகுக்கும்.

கல்பாக்கம் அதிவேக ஈணுலை சாதனை

கல்பாக்கம் அதிவேக ஈணுலை சாதனை

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *