கோவை தெற்கில் த.வெ.க வேட்பாளர் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அண்ணா சிலை சிக்னலில் இருக்கும் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தார். ஆனால் அதே மேடையில் இருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்க போதிய நேரம் இல்லை ஏன கூறி வணக்கம் வைத்தபடி நகர்ந்தார்.
Published:Updated: