சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 வீரர்கள்
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 34,357 ரன்கள்
குமார் சங்ககாரா (இலங்கை) – 28,016 ரன்கள்
விராட் கோலி (இந்தியா) – 27,503* ரன்கள்
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 27,483 ரன்கள்
மஹேலா ஜெயவர்த்தனா (இலங்கை) – 25,957 ரன்கள்