அதிமுக பொதுக்குழு கூட்டம்: “திமுக அரசுக்கு கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது”- சி.வி சண்முகம் | ADMK: “The countdown for the DMK government has already begun” – C.V. Shanmugam

Spread the love

துரோகிகள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள்.

அதிகாரம், ஆட்சி, பண பலத்தை மீறி அதிமுகவை நிலை நிறுத்தியுள்ளோம். அதிமுக அழிந்துவிடும் என்றார்கள்.

ஆனால் அதிமுகவை 4 ஆண்டுகள் சிறப்பாக நிலைநிறுத்தி காட்டியிருக்கிறார் எடப்பாடி அவர்கள். இதுதான் அதிமுகவின் சரித்திரம்.

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

யார் போனாலும் அதிமுக நிலைத்து நிற்கும். இது தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. இது கோபாலபுரம் குடும்பம் அல்ல.

நம்பிக்கையோடு இருங்கள். 2026-ல் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக நாம் எடப்பாடி பழனிசாமி அவர்களை அமர வைக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *