“அப்பாபோல் அரசியலுக்கு வரமாட்டேன்; இயக்குநர் ஆகணுங்கிற ஆசை எனக்கு இருந்ததில்லை..!” – கென் கருணாஸ்

Spread the love

கென் கருணாஸ் “அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார்.

இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

தற்போது ‘யூத்’ படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ‘யூத்’ படம் வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கென்னிடம் இயக்குநர் ஆனது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், ” எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை. நான் இயக்குநர் ஆனது இன்றைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

ஆனால் முதலில் எனக்கு ஒரு நல்ல நடிகனாக வேண்டும். ஹீரோவாக வேண்டும் என்ற ஆசைதான் இருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *