அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதுபோல, ஐரோப்பிய யூனியன், நியூஸிலாந்து, ஓமன், பெரு, சிலி உள்ளநட்ட நாடுகளுடனும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்கு கத்தாா், பஹ்ரைன் நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சு