அமெரிக்க இறக்குமதிக்கு 25% வரி: சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பா அறிவிப்பு

Dinamani2f2025 04 092fp1gw7mjh2fdonald Trump Sad Ap Edi.jpg
Spread the love

முன்னதாக சீன இறக்குமதிகளுக்கு 104% வரி விதித்த அமெரிக்காவுக்கு போட்டியாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரியை சீன அரசு அறிவித்திருந்தது.

பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய நாடுகள் மாறிமாறி வரி உயர்வை அறிவித்து வருவதால், சந்தை முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

முன்னதாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி போன்ற மதுபானங்களுக்கு 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருந்தது. ஆனால், இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மதுபானங்களுக்கான வரியை உயர்த்தினால், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வைன் உள்ளிட்ட பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *