அரசியல் நிலையற்ற தன்மை ஏன் தங்கம் விலையை உச்சத்திற்கு தூக்குகிறது?|Gold Flying Like a Rocket—Politics Behind the Price Shock

Spread the love

> மேலே சொன்ன அதே காரணம் தான்… அரசியல் நிலையற்ற தன்மைக் காரணத்தால், உலக வங்கிகள் தங்கம் வாங்கி குவித்து வருகின்றன.

> அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கிறது.

இவை தான் தங்கம் விலை ஏற்றத்திற்கான மிக முக்கிய காரணங்கள்.

தங்கம் விலை இப்படி வேகமாக உயராமல் இருப்பதற்கும்… புதுப்புது உச்சங்களைத் தொடாமல் இருப்பதற்கும் அரசியல் நிலைத்தன்மை மிக அவசியம்.

அதை நோக்கி உலக நாடுகள் நகர வேண்டும். இதற்கு உலக நாடுகளுக்கு மத்தியில் நட்புணர்வு அதிகரிக்க வேண்டும்.

ஒவ்வொரு அரசாங்கமும் தங்களது கொள்கைகளை பொருளாதார வலுப்படுத்தை நோக்கி வகுக்க வேண்டும். இது நாணயங்களின் மதிப்பை நிலைப்படுத்தும்.

இவை நடந்தாலே, சந்தை ஏற்றம் அல்லது நிலைத்தன்மையைக் காணும். அது முதலீட்டாளர்களை சந்தையின் பக்கம் அழைத்து செல்லும்.

பிறகு என்ன, தானாக தங்கம் விலை உயர்வு கட்டுக்குள் வரும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *