”அரசு பள்ளி ஆண்டு விழாவில் மது குடித்த மாணவிகள்”- அதிச்சியில் ஆசிரியர்கள் கவலையில் பெற்றோர்!- kumbakonam school girl students liquor drinking

Spread the love

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது, `பள்ளி ஆண்டு விழாவிற்கு மாணவிகள் மது குடித்து விட்டு வந்தது தெரிந்து மனவேதனை அடைந்தோம். பிற மாணவ, மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்கி, அனுப்பி வைத்தோம். மேலும், எங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளோம். இந்த விவகாரத்தை விசாரித்து வருவதாக’ தெரிவித்தனர்.

பெற்றோரோ, `இதை கேள்விபட்டதிலிருந்தே எங்க மனசு பதைபதைக்குது, பள்ளிக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்பதால் இதை மூடி மறைக்காமல் மாணவர்களுக்கு கவுன்சிலிங்க் கொடுத்து நல்வழி படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

__________________________________________

உங்கள் தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், தேவைகளையும், தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளுக்க உங்கள் மதிப்பீட்டையும்- link-ஐ க்ளிக் செய்து பதிவு செய்யுங்கள்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *