“அல்லு அர்ஜூன் சார் நடித்த படங்கள் மட்டுமல்ல, நீண்ட காலமாக…” – அனஸ்வரா ராஜன் |”Not just the films starring Allu Arjun sir, but for a long time…” – Anaswara Rajan

Spread the love

அனஸ்வரா ராஜன் பேசுகையில், “நான் அல்லு அர்ஜுன் சாரை மலையாள நடிகர்களில் ஒருவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

குழந்தைப் பருவத்தில் கேரளாவில் அவரது திரைப்படங்கள் பிரபலமாக இருந்ததால், அவரது படங்கள் மலையாள மொழி என்றே நினைத்து வந்தேன்.

அனஸ்வரா ராஜன்

அனஸ்வரா ராஜன்

ஒருபோதும் அது மற்ற மொழி படங்கள் என யோசித்ததில்லை. அல்லு அர்ஜுன் சார் நடித்த படங்கள் மட்டுமல்ல, நீண்ட காலமாக தெலுங்கு படங்களை மலையாள டப் செய்யப்பட்ட வெர்ஷன்களில் பார்த்துவந்தேன்” எனக் கூறியிருக்கிறார்.

தமிழில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷேக் ஜீவித் உடன் இவர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படமும் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *