அல் நஸர் அணிக்காக ரொனால்டோ அடித்த பை சைக்கிள் கிக் வைரல்| Saudi Pro League:Ronaldo’s bicycle kick goal for Al Nassr goes viral

Spread the love

சவூதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ அடித்த பை சைக்கிள் கிக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இணைந்து தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கிய ரொனால்டோ, ரியல் மேட்ரிட் போன்ற அணிகளில் விளையாடி தற்போது அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சவூதி ப்ரோ லீக்கில் நேற்று (நவ.23) அல் கலீஜ் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ சுழன்று கடினமான பை சைக்கிள் கிக்கை சுலபமாக செய்து கோல் அடித்திருக்கிறார்.

மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் இதனைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி ஆர்பரித்திருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *