இந்த வாரம் சூரியனில் அரை டஜனுக்கும் அதிகமான கதிரியக்க வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக நாசா வீடியோ காட்டுகிறது. இந்த பிளாஸ்மா வீச்சினால் பூமியில் செயற்கைக்கோள் கட்டமைப்பு தொலைதொடர்பும், விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.