அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று பாரம்பரியமும் வீரமும் ஒருங்கிணைந்த உற்சாக சூழலில் நடைபெற்றது. சீறிப்பாய்ந்த காளைகளை கட்டுப்படுத்த வீரர்கள் தங்களின் தைரியமும் திறமையும் வெளிப்படுத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
Published:Updated: