ஆசியக் கோப்பை: அமீரகத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!

dinamani2F2025 07 242Fsz6s5b172Fasia cup
Spread the love

ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

BCCI to host Asia Cup in the UAE in September, tournament likely to feature India-Pakistan match

இதையும் படிக்க : காயமடைந்தாலும் ரிஷப் பந்த் பேட்டிங் செய்வார்..! – பிசிசிஐ

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *