“ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மூலம் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கின்றன”- பாலிவுட் குறித்து பிரகாஷ் ராஜ் |“Bollywood is focused on making money through lavish sets and big budgets,” said Prakash Raj.

Spread the love

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது.

இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

“பாலிவுட் சினிமா அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அவை இப்போது மெழுகு அருங்காட்சியகத்திலுள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன. பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இருக்காது.

இன்றைய இந்திப் படங்கள் வெறும் ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *