ஆதார் எண் – பான் எண் இணைந்திருக்கிறதா? – எப்படி செக் செய்வது?|2 Days Left! Check Your PAN–Aadhaar Link Status Now

Spread the love

இன்னும் இரண்டு நாள்கள்தான் உள்ளன. அதற்குள் (டிசம்பர் 31) பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும். இல்லையெனில், பான் செல்லாமல் போய்விடும்.

பான் செல்லாமல் சென்றுவிட்டால் வருமான வரி தாக்கல் முதல் வருமான வரி ரீஃபண்ட் வரை அனைத்துமே சிக்கல் தான்.

ஆதார் அட்டை - பான் கார்டு

ஆதார் அட்டை – பான் கார்டு

முதலில், வருமான வரி வலைதளத்திற்குள் செல்லவும்.

“Quick Link’ கீழ் இருக்கும், ‘Link Aadhar Status’-ஐ கிளிக் செய்யவும்.

பின்னர், ஆதார் எண் மற்றும் பான் எண்ணை பதிவிட்டு, `View Link Aadhar Status’ கிளிக் செய்யவும்.

உடனே, உங்கள் பான் – ஆதார் இணைந்திருக்கிறதா என்பது தெரிந்துவிடும்.

ஒருவேளை, பான் – ஆதார் இணைப்பில் இல்லையென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *