ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அடையாளம் மர்மநபர்களிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஜனசேனா கட்சி தெரிவித்துள்ளது.
மர்ம நபர் ஒருவர் ஜனசேனா கட்சி அலுவலத்தை தொடர்புகொண்டு பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும், அவரை குறிவைத்து அவதூறான குறுஞ்செய்திகளையும் அனுப்பியதாகவும் ஜனசேனா கட்சி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.