உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராவ் நகர் புல்ராய் கிராமத்தில் சகர் ஹரிபாபாவின் சத்சங்கம் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது.
சத்சங்கம் முடிந்ததும் கலைந்த போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிஇதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.