சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்.ஆர்.ஹெச்) அணியில் புதிய வரவாக இணைந்துள்ளார் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த பல ஐபிஎல் சீசன்களில் தொடர்ச்சியாக விளையாடி வந்த இஷான் கிஷன் இன்று(நவ. 24) நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் ரூ. 11.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
Fours, sixes, and STYLE for days
Welcome home, Ishan bhai #TATAIPL #TATAIPLAuction #PlayWithFire pic.twitter.com/HhEqul6pax
— SunRisers Hyderabad (@SunRisers) November 24, 2024
முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது அவரை ரூ. 15.25 கோடி தொகைக்கு எடுத்திருந்தது மும்பை அணி. இந்த நிலையில், கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தைவிட ரூ. 3 கோடி குறைவான தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளார் இஷான் கிஷன்.