இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை
முதல் டெஸ்ட் – பெர்த் (நவம்பர் 22 – நவம்பர் 26)
இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்டு (டிசம்பர் 6 – டிசம்பர் 10) (பகலிரவு டெஸ்ட் போட்டி)
மூன்றாவது டெஸ்ட் – பிரிஸ்பேன் (டிசம்பர் 14 – டிசம்பர் 18)
நான்காவது டெஸ்ட் – மெல்போர்ன் (டிசம்பர் 26 – டிசம்பர் 30)
ஐந்தாவது டெஸ்ட் – சிட்னி (ஜனவரி 3 – ஜனவரி 7)
கூடுதல் போட்டி
இந்தியா – பிரைம் மினிஸ்டர்ஸ் 11 – கேன்பரா (நவம்பர் 30 – டிசம்பர் 1) (பகலிரவு டெஸ்ட் போட்டி)