இசையமைப்பாளரை கரம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியன்! |’Bharathi Kannamma’ Roshini Haripriyan holds hands with the music composer!

Spread the love

இசையமைப்பாளர் சுந்தர மூர்த்திக்கும் இவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. சுந்தர மூர்த்தி, ‘பொம்மை நாயகி’, ‘ஐரா’, ‘தண்டட்டி’, ‘பிகினிங்’, ‘டென் ஹவர்ஸ்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.

குடும்பத்தினர், திரை நண்பர்கள் என குறுகிய வட்டமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

ரோஷினி ஹரிப்பிரியன் | Roshini Haripriyan

ரோஷினி ஹரிப்பிரியன் | Roshini Haripriyan

திருமணம் குறித்து ரோஷினி ஹரிப்ரியன் எந்தவொரு பதிவையும் இதுவரை பகிரவில்லை. திருமணத்தில் கலந்து கொண்ட அவருடைய திரைத்துறை நண்பர்கள், திருமண புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

இந்த ஜோடிக்கு ரசிகர்களும், திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *