இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே? – 'திடீர்' ஏற்றத்தில் தங்கம் விலை – இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate

Spread the love

தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 ஆகவும், பவுனுக்கு ரூ.2,160 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.

மூன்று நாள்கள் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை, இன்று ‘திடீர்’ ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,500 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,16,000 ஆகும்

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.270 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *