இந்தியா–அமெரிக்க ஒப்பந்தம்: விவசாயிகளை காக்க வரிக் குறைப்பு இல்லை ஏன்?|India–US Deal Decoded: Why Farmers Are the Biggest Winners

Spread the love

இந்திய – அமெரிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருள்களுக்கு சலுகைகள்… வரிக் குறைப்பு… வரி விலக்கு எதுவும் இல்லை.

இது விவசாயிகளின் நலனைக் காக்க‌‌ என்றும், இதனால், இந்தியாவின் சிறு, குறு விவசாயிகளின்‌ வாழ்வாதாரம் காப்பாற்றப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அப்படிக் காக்கப்பட்ட உற்பத்திகளின் பட்டியல் இதோ…

> அரிசி

> கோதுமை

> மக்காச்சோளம்

> சோயா

> பால் பொருள்கள்

இந்த உற்பத்திகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால், இவைகளுக்கு எந்த வரியும் இல்லை…

> மாம்பழம்

> வாழைப்பழம்

> கொய்யா

> அவகேடோ

> கிவி

> பப்பாளி

> அன்னாசிப் பழம்

> காளான்

> மசாலாப் பொருள்கள்

> டீ

> காபி

> தேங்காய்

> முந்திரி

> கசகசா

> எள்

இதுவும் விவசாயிகளின்‌ நலன் சார்ந்து எடுக்கப்பட்ட‌‌ முடிவு என்று கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *