374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணியினர்.இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.இங்கிலாந்தின் ஜோஷ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் கொண்டாடும் பிரசித் கிருஷ்ணா.ஜேமி ஓவர்டன் விக்கெட்டுக்கு மேல்முறையீடு செய்யும் முகமது சிராஜ் மற்றும் இந்திய அணி வீரர்கள்.ஓவல் விளையாட்டு அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இந்த போட்டி.ஆட்டமிழந்த ஜேமி ஓவர்டன்.
Spread the love தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை காணப்பட்டது. இன்று காலை வரை கடனாநதி அணைப் பகுதியில் […]
Spread the love 12 ராசிகளுக்குமான இன்றைய தினப்பலன்களை தெரிந்துகொள்வோம். 25.10.2024 மேஷம்: இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் […]
Spread the love சென்னை: சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் கடந்த 8 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட 9 வயது மோப்ப நாய் சீசர் பணி ஓய்வு பெற்றது. அந்த மோப்ப நாய்க்கு […]